துப்பாக்கி விஜய் கெட்டப்பில் மாறிய பிரபல நடிகர்! துப்பாக்கி 2-ல் இவர்தான் ஹீரோவாம்!

Photo of author

By Parthipan K

துப்பாக்கி விஜய் கெட்டப்பில் மாறிய பிரபல நடிகர்! துப்பாக்கி 2-ல் இவர்தான் ஹீரோவாம்!

Parthipan K

பிரபல மலையாள நடிகர் ஜெயராம் தமிழிலும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தற்போது அப்பா கதாபாத்திரத்தில் கூட நடிக்க முடியாததால் தனது உடல் எடையை பாதியாக குறைத்து அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவிற்கு அவருடைய மகன் நான் என்னுடைய அப்பா வயதில் இப்படி ஒரு கடினமான முயற்சி  செய்வேனா? என்பது கேள்விக்குறிதான் என்று தனது தந்தையை கண்டு வெகுண்டு உள்ளார்.நடிகர் ஜெயராம் ஆளே அடையாளம் தெரியாமல் இளம் நடிகரை போல் இந்த புகைப்படத்தில் காட்சியளிக்கிறார்.. இவர் லாக் டவுன் காலகட்டத்தில் குறைந்த 10 பத்து மணி நேரமாவது செய்வதை வழக்கமாகக் கொண்டார்.