தல படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தங்கையாக மாறும் பிரபல நடிகை யார் தெரியுமா ! 

0
209

கடந்த 2015ம் ஆண்டு வெளியான வேதாளம் படம் தல அஜித் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து  இப்படம் தெலுங்கில்  ரீமேக்காக போவதாக தெலுங்கு வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றனர்.

சிறுத்தை சிவா அவர்கள் வேதாளம்படத்தை இயக்கினார். தெலுங்கில் ரீமேக் ஆகும் வேதாளம்  படத்தின் ஹீரோவாக மெகா ஸ்டார் நடிக்க உள்ளார்

 இதில் நடிகை சாய் பல்லவி லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகிக் கொண்டிருக்கின்றன.அண்மையில் தனது மருத்துவப் படிப்பிற்கான தகுதி தேர்வை திருச்சியில் எழுதி முடித்தார் சாய்பல்லவி. அங்குள்ள தனது ரசிகர்கள்  அவரை அடையாளம் கண்ட போது அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். தல படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தங்கையாக மாறும் பிரபல நடிகை யார் தெரியுமா ! 

 மேலும் சாய்பல்லவி தற்போது  நாக நாகசைதன்யாவுடன் ரொமான்டிக் படம்  டூயல் ரோலில்  நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது  மற்றும் சிரஞ்சீவி அவர்கள் தற்போது மற்றும் ஒரு படத்தில் டூயல் ரோலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.தல படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தங்கையாக மாறும் பிரபல நடிகை யார் தெரியுமா ! 

 பில்லா படத்தை இயக்கிய இயக்குனர்தான் வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார்  இதைப் பற்றிய அறிவிப்பு  சிரஞ்சீவியின் பிறந்த நாளில் அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இதுவரை எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

 

Previous articleமதுரையில் 19 வயது சிறுமி தற்கொலை:! நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக்கொண்டாரா?
Next articleகாங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்! கட்சியில் இருந்தும் வெளியேற்றப்படுகிறாரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here