இதற்காக காத்திருக்கும் பிரபல நடிகை!

Photo of author

By Parthipan K

பிரபல நடிகை நிகிலா விமல் கேரளாவின் சிறப்பு வாய்ந்த சிங்கம் மாதத்தை வரவேற்க காத்திருக்கிறார் அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

தமிழில் வெற்றிவேல் என்ற படத்தில் அறிமுகமான பிரபல நடிகை நிகிலா விமல் அதைத் தொடர்ந்து கிடாரி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். ஒருநாள் காலத்தில் படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு திரும்பியுள்ளார்.

கேரளாவில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஓணம் பண்டிகையை வரவேற்க காத்திருக்கும் நடிகை நிகிலா விமல் கலக்கலான உடை அணிந்து பூக்கள் மத்தியில் போஸ் கொடுக்கிறார்.

மழைக்காலம் முடிந்து அறுவடை தொடங்கும் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படும் எனவே வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி துவங்க உள்ள சிங்கம் மாதம் இன்று கேரளாவில் அழைக்கப்படும் இந்த மாதத்தில் சித்திரை விழா மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாட கேரளா மக்கள் தயாராகி வருகின்றனர்.

அவர்களைப் போல நடிகை நிகிலா விமலும் இந்தப் பண்டிகைக்கு தயாராகி வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.