சேலை அவிழ்ந்து விழுவதுக்கூட தெரியாமல் போஸ் கொடுக்கும் பிரபல டிவி தொகுப்பாளினி!

0
83
Famous TV presenter who poses without even knowing how to take off her saree!
Famous TV presenter who poses without even knowing how to take off her saree!

சேலை அவிழ்ந்து விலுவதுக்கூட தெரியாமல் போஸ் கொடுக்கும் பிரபல டிவி தொகுப்பாளினி!

ரம்யா என்பவர் முதன்முதலில் டிவி தொகுப்பாளினியாக கலை உலகிற்கு அறிமுகமானார்.அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்.இவர் சென்னையில் பிறந்தவர்.தனது படிப்புகளையும் சென்னயிலேயே முடித்துக்கொண்டார்.இவர் 2014 யில் அபர்ஜித் ஜெயராமனை மணந்தார்.அதன்பின் அடுத்த வருடமே சில மன காரணங்களால் விவாகரத்து அடைந்தது.

அதன்பின் இவர் பல படங்களில் சைடு ரோலாக நடித்து வந்துள்ளார்.அதில் மோஷி,மங்காத்தா,ஓ காதல் கண்மணி,மாசு என்கிற மாசிலாமணி,வணமகன்,ஆதாய் போன்ற படங்கள் குறிப்பிட தக்கவை.அவ்வபோது தனது சமூக வலைத்தளங்களில் தனது உடற்பயிற்சி வீடியோக்களை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.இவருக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இல்லை என்றாலும் சிறிய அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது.இவரது உடற்பயிற்சி வீடியோக்களையே அதிகப்படியானவர்கள் விரும்புகின்றனர்.அதுமட்டுமின்றி அதை எதிர் பார்கின்றனர்.

https://www.instagram.com/p/CMcUAxOnSxP/?utm_source=ig_web_copy_link

இவர் தற்போது கருப்பு நிறம் புடவையில் செக்ஸ்சி யாக ஒரு புறம் புடவை அவிழ்ந்து விழுவது போல இன்ஸ்டாவில் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனோடு அவர் ஒவ்வொரு கருப்பு புடவை பின்னும் ஒரு கதை இருக்கிறது என்ற வாசகத்தையும் கூறியுள்ளார்.இவருக்கு எந்த மாதிரியான ஒரு கதை அதும் இந்த செக்ஸ்சி லுக் சாரிக்கு இருக்கும் என அவர்களது ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.இந்த புகைப்படம் பலரால் பார்க்கப்பட்டுவருகிறது.அதுமட்டுமின்றி பலர் லைக் செய்தும் வருகின்றனர்.இவர் போஸ்ட் செய்த கொஞ்ச நேரதிலேயே  39,288 லைக்குகளை பெற்றுள்ளது.