நடிகர் அஜித்திற்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்:!! வைரலாகும் புகைப்படம்!

0
252

நடிகர் அஜித்திற்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்:!! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித் திரை உலகில் 30 ஆண்டுகளைக் கடந்ததை கொண்டாடும் வகையில்,
அவருக்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ப்ரென்ச் சிட்டி பகுதியில் இருக்கும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடினர்.அதாவது ஆழ்கடல் பயிற்சியாளர் உதவியுடன், ஸ்கூபா டிவிங் மூலம் 60 அடி ஆழத்திற்குச் சென்ற இரண்டு ரசிகர்கள்,அங்கு அஜித்தின் படம் பொறிக்கப்பட்டுள்ள பேனரை வைத்து,அஜித் திரை உலகில் 30 ஆண்டுகள் கடந்ததை வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Previous articleசேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!
Next articleஅஇஅதிமுக கழக முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை!