CBI மத்திய புலனாய்வு துறையில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 27!

0
102
#image_title

CBI மத்திய புலனாய்வு துறையில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 27!

புது டெல்லியை தலைமையமாக கொண்டு செயல்பட்டு வரும் மத்திய புலனாய்வு துறை(CBI – Central Bureau of Investigation) காலியாக உள்ள Consultant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற செப்டம்பர் 27 வரை தபால் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனத்தின் பெயர்: மத்திய புலனாய்வு துறை(CBI – Central Bureau of Investigation)

பதவி: Consultant

காலியிடங்கள்: மொத்தம் 08

பணியிடம்: சென்னை

கல்வி தகுதி: Graduation

வயது வரம்பு: Consultant பதவிக்கு அதிகபட்ச வயது 65.

மாத ஊதியம்: Consultant பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மத்திய புலனாய்வு துறையின்(CBI) நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

1.எழுத்து தேர்வு (Written Exam)

2.நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Consultant பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் www.cbi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அவற்றை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.cbi.gov.in

முகவரி: Office of The Head of Branch & Superintendent of Police, Central Bureau of Investigation, Anti-Corruption Branch, Chennai – 600006.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 27-09-2023

Previous article80 வயதானாலும் ஏற்படும் மூட்டு வலியை தடுக்கும் தேங்காய் எண்ணெய்!!! இதை பாதங்களில் தடவினால் என்னென்ன நடக்கும்!!? 
Next articleசருமத்தை பொலிவாக மாற்ற வேண்டுமா!! அப்போ இந்த ஜூஸ் வகைகளை குடிங்க!!!