உடம்பு முழுவதும் சேறு பூசிக்கிட்டு நிஜ விவசாயியாகவே மாறிய பிரபல நடிகர்!! என்னா நடிப்புடா சாமி!!

சினிமா திரை உலகில் முரட்டு காளையாக திகழும் நடிகர் சல்மான் கான்.இவருக்கு 54 வயது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனா அதுதான் உண்மை.

அந்த அளவு, இளம் ஹீரோ கடும் போட்டியாக நிற்கும் ஒரே நடிகர் சல்மான் கான்.இன்டல் ஆப் டவுன் காலத்துலகொரோனா பற்றி எல்லாம் கவலைபடாம  பச்சை பசுமையாக காட்சியளிக்கும்  வயலில் உடம்பு முழுவதும் சேர பூசிக்கிட்டு ஒரு விவசாயி போல் காட்சியளிக்கிறார்.

நடிகர் சல்மான் கான். முற்றிலுமாக விவசாயியாகவே மாறிய அவர், தனது வயல் வெளியில் நின்றபடி சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட புகைப்படம் பலரது மனங்களையும் கொள்ளை அடித்து இருந்தது.உடம்பு முழுவதும் சேறு பூசிக்கிட்டு நிஜ விவசாயியாகவே மாறிய பிரபல நடிகர்!! என்னா நடிப்புடா சாமி!!

இந்த  புகைப்படங்களை எல்லாம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து அதனுடன் “ விவசாயிகளை மதிப்போம்!!” என்ற செய்தியை அதனுடன் அனுப்பியுள்ளார்.உடம்பு முழுவதும் சேறு பூசிக்கிட்டு நிஜ விவசாயியாகவே மாறிய பிரபல நடிகர்!! என்னா நடிப்புடா சாமி!!

சிலர்,  என்ன நடிப்புடா சாமி!! உலகமகா நடிப்பா இருக்குதே! என்றும் அந்தப் புகைப்படத்திற்கு  நெகட்டிவ் கமெண்டும் அடித்துள்ளனர்.படத்துல தான் இப்படி நடிக்கிறீங்கன்னா.. போட்டோவுக்கு கூட இப்படி நடிக்கணுமா? என்று நெட்டிசன்கள் பலரும் பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர்.

 

Leave a Comment