பாம்புகள் நகர்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகம் காணப்படுகிறது. அதனால் கிராமப்புறத்தில் உள்ள மக்கள் பாம்புக்கு ஆளாகும் போது மருத்துவமனைகள் அருகில் இல்லாததாலும் சரியானபடி முதலுதவி கிடைக்காததாலும் பலியாக நேரிடுகின்றனர்.
இதுமட்டுமின்றி சில நேரத்தில் பாம்பு கடித்தது என்று தெரியாமலேயே சிலர் அலட்சியமாக இருந்து விடுவார்கள். இவர்களின் உடலில் விஷம் பரவி மயங்கி விட நேரிடும்.அல்லது பேச்சு மூச்சின்றி இதயத் துடிப்பு இன்றி இருப்பர்.உடனே மரணமடைந்து விட்டார் என்று எண்ணாமல் “அவர்களின் கண்களை திறந்து பாருங்கள்.
கண்களின் கருவிழி உங்களை நோக்கி பார்க்கிறது என்றால் அவரும் மரணமடைந்துவிட்டார் என்று அர்த்தம்”.”கண்களின் கருவிழிகள் மேல் அல்லது கீழ் நோக்கியோ அல்லது பக்கவாட்டிலோ இருந்தால் அவரின் உடலில் உயிர் இருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்”.அந்த சமயத்தில் இந்த முதலுதவி செய்து பாருங்கள்.
“அந்த சமயத்தில் மூன்று வெற்றிலை, பத்து கல்லுப்பு,பத்து மிளகு இதை மூன்றும் நன்கு அரைத்து அந்தச் சாற்றினை இரண்டு கண்களிலும் மூக்கு துவாரங்களிலும் இரண்டு துளி விடவும்”.பின்னர் விஷம் முறிந்து கை கால்கள் அசைய நேரிடலாம் அப்பொழுது உடனே நாம் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்கலாம். பாம்பு கடித்த உடனே நாம் செய்ய வேண்டிய முதலுதவி இதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
பாம்பு கடிக்கு முதலுதவி,பாம்பு கடிக்கு நாட்டு வைத்தியம்,பாம்பு கடித்தால் வைத்தியம் பார்ப்பது எப்படி?,பாம்பு கடித்தவருக்கு வைத்தியம் பார்ப்பது எப்படி?,பாம்பு கடித்தவருக்கு மருத்துவம் பார்ப்பது எப்படி?,பாம்பு கடித்தவருக்கு முதலுதவி வைத்தியம் பார்ப்பது எப்படி?,பாம்பு கடித்தவருக்கு முதலுதவி செய்வது எப்படி?