Flipkart நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

Photo of author

By CineDesk

Flipkart நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

CineDesk

Flipkart நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

Flipkart நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் lead- operation பணிக்கென ஒரு காலிப்பணியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான முழு விவரங்களும் கீழே தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்:
Flipkart

பணியின் பெயர்:
Lead operations

காலி பணியிடம்:
1

கல்வித் தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் பத்திலிருந்து 12 வருடங்களுக்கு அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே பட்டம் பெற்றவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://www.flipkartcareers.com/#!/job-view/lead-operations-aurangabad-na-good-people-management-skills-good-communication-skills-good-executioner-of-plans-2023071017285586