மேளதாளங்களுடன் வந்து வாழ்வாதாரத்திற்கு வழி கேட்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்!!

Photo of author

By CineDesk

மேளதாளங்களுடன் வந்து வாழ்வாதாரத்திற்கு வழி கேட்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்!!

CineDesk

Updated on:

Folk artists who come with accordions and ask for a way of life!!

மேளதாளங்களுடன் வந்து வாழ்வாதாரத்திற்கு வழி கேட்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

இந்திய உட்பட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கோரோன வைரஸின் 2ஆம்  அலை. இந்த 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்தது.

தற்போது மத்திய அரசு  பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்றான பொதுக்கூட்டம்,  திருவிழாக்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் காரமாக இவற்றை நம்பி வாழ்க்கை நடத்திவரும் நாட்டுப்புறக் கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நெல்லையில்  கொரோனா பேரிடர் நிதியாக மாதம் 10000 ரூபாய் வழங்க வேண்டும் என 10 அம்ச கோரிக்களை வலியுறுத்தி தென்மண்டல அணைத்து கலைச் சங்கங்களின் கூட்டமைப்பு மேலதாலங்களுடம் கரகாட்டம் ஆடியவாறு வந்து மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்தனர். மேலும் கரூர் மாவட்டத்திலும், விழுப்புரம் மாவட்டத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்திலும், ராமாநாதபுரம், கள்ளக்குறிச்சி, கண்யாகுமாரி மாவட்டத்திலும் இதே போன்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்கள்.

ஸ்விம்மிங் உடையில் மேல் அழகை காட்டும் காஜல்! வைரலாகும் ஆனந்த கண்ணனின் திருமண புகைப்படம் வெள்ளை நிற சேலையில் கையை மேலே தூக்கி ஒட்டு மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன் வெள்ளை நிற குட்டை பாவாடையில் ஜொலிக்கும் நடிகை சமந்தா விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முஸ்லீமாக மாறியுள்ளார்!! மறுப்பு தெரிவித்த தொண்டர்கள்!!