தளர்ந்து தொங்கும் மார்பகத்தை சிக்குன்னு 1 வாரத்தில் மாற்ற இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

0
520
Follow these tips to get rid of sagging breasts in 1 week!!
Follow these tips to get rid of sagging breasts in 1 week!!

பெண்களுக்கு அழகு அவர்களின் மார்பகங்கள்.இது சுரப்பி மற்றும் கொழுப்பு திசுக்களை கொண்டிருக்கிறது.மார்பகங்கள் வடிவம் தளர்ந்து தொங்கும் போது உடலின் தோற்றம் மற்றும் மனதை அது பெரிதளவில் பாதிக்கும்.இன்று பெரும்பாலான பெண்களுக்கு இளம் வயதிலேயே மார்பகங்கள் தொங்கிவிடுவதால் அவர்களின் தன்னம்பிக்கை குறைகிறது.

தளர்ந்து தொங்கும் மார்பகங்களுக்கான காரணங்கள்:

1)மன அழுத்தம்
2)தாய்ப்பால் ஊட்டல்
3)மாதவிடாய் கோளாறு
4)உடல் பருமன்
5)கொலாஜன் குறைபாடு
6)புகைப்பழக்கம்
7)பரம்பரைத் தன்மை

தொங்கும் மார்பகத்தை இயற்கை வழியில் சரிசெய்வது எப்படி?

*மாதுளை பழ தோல்
*தேங்காய் எண்ணெய்

100 மில்லி தேங்காய் எண்ணையில் சிறிதளவு மாதுளை பழ தோல் சேர்த்து காய்ச்சவும்.பிறகு இதை ஆறவிட்டு வடிகட்டி சேமித்துக் கொள்ளவும்.இந்த எண்ணெயை மார்பகங்கள் மீது அப்ளை செய்து வந்தால் தளர்ந்து தொங்கும் மார்பகம் பழைய நிலைக்கு வரும்.

*கற்றாழை ஜெல்

பிரஸ் கற்றாழை ஜெல்லை மார்பகங்கள் மீது அப்ளை செய்து வந்தால் தொங்கும் மார்பக பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

*வெந்தயம்

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை பொடியாக்கி நீரில் கொட்டி பேஸ்ட் பதத்திற்கு மாற்றவும்.இதை மார்பகங்கள் மீது அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி மார்பகத்தை சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்வதால் தளர்ந்து தொங்கும் மார்பகம் பழைய நிலைக்கு வரும்.

*ஆலிவ் ஆயில்
*தேங்காய் எண்ணெய்

இரண்டு எண்ணெயையும் சம அளவு எடுத்து கலந்து கொள்ளவும்.இதை மார்பகங்கள் மீது அப்ளை செய்தால் தளர்வான மார்பக பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.அதேபோல் தினமும் மார்பகத்தை மேல் நோக்கியபடி அழுத்தி மசாஜ் செய்வது,நீச்சல்,உடற்பயிற்சி,ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வது போன்ற இயற்கை வழிகள் மூலம் தொங்கும் மார்பகத்தை சிக்குன்னு வைத்துக் கொள்ள முடியும்.

Previous articleபேட் வைத்த ப்ரா அணியும் பெண்களாக இருந்தால்.. இந்த விஷயத்தை மிஸ் பண்ணிடாதீங்க!!
Next articleவெற்றிலை ஒன்று போதும் காது வலி இரைச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்!!