இதை ஃபாலோ பண்ணுங்க!! ஒரே வாரத்தில் உங்கள் வெண் புள்ளி காணாமல் போகும்!!

0
122
#image_title
இதை ஃபாலோ பண்ணுங்க!! ஒரே வாரத்தில் உங்கள் வெண் புள்ளி காணாமல் போகும்!!
வெண்புள்ளிகளை மறையச் செய்யும் கோவைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோவைக்காயில் உள்ள கசப்புச் சுவை தோலை கருப்படையச் செய்யும். அதனால் வெண்புள்ளிகள்  உள்ள நபய்கள் இந்த கோவைக்காயை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
வெண்புள்ளிகள் மறைவதற்கு…
* கோவைக்காயை நாம் தினமும் பச்சையாக சாப்பிடலாம். இதனால் வெண்புள்ளிகள் மறைய ஆரம்பிக்கின்றது.
* கோவைக்காயை காலையில் எடுத்துக் கொள்வதாக இருந்தால் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெயில் வதக்கி அரை வேற்காடு அளவில் வதக்கி சாப்பிடலாம்.
* கோவைக் காயை நாம் சாம்பார் வைத்தும் சாப்பிடலாம்.
* தினமும் இரண்டு கோவைக் காய்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கோவைக் காய் கிடைக்காத நேரத்தில் நாம் வேப்பங்கொழுந்தை பயன்படுத்தலாம். கீழாநெல்லி இலைகள் எடுத்து பயன்படுத்தலாம். அல்லது மணத்தக்காளி கிரை பயன்படுத்தலாம். அல்லது மஞ்சனத்தி இலை பயன்படுத்தலாம். வில்வ இலைகளை பயன்படுத்தலாம். இவ்வாறு கசப்பு மிகுந்த மூலிகை இலைகள் நிறைய காணப்படுகின்றது. ஆனால் அதற்கான அளவு முறைகளை தெரிந்து பயன்படுத்த வேண்டும். வயதுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்.