உணவு விலை உயர்ந்ததால் பணவீக்கம் அதிகரிப்பு

Photo of author

By Parthipan K

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டு வருகின்றது. நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைத்துப் முடக்கப்பட்டதால் செயல்படுவது சற்று தாமதமாக தொடர்ந்து வருகின்றது.

மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கினை தொடர்ந்து பழங்கள் ,காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதில் சற்று தாமதமாகவே செயல்பட்டு வருகிறது .இதனால் பொருட்களின் விலை நிலவரம் சற்று மாற்றி அமைக்கப்படுகிறது.ஆகஸ்ட் 6 முதல் 10-ஆம் தேதி வரை 45 பொருளாதார நிபுணர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

இந்தியாவில் உணவு விலை, சிலரை வீக்கம் சற்று உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது.