முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

Photo of author

By Rupa

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

Rupa

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆன சிவி சண்முகம் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு வெகு நாட்களாக இதயம் சம்பந்தமான பிரச்சனை இருந்ததாக கூறுகின்றனர்.

இது குறித்த சிகிச்சைக்காக தற்பொழுது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு அவருக்கு விரிவான சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்த அறிவிப்பை மருத்துவமனையானது இன்று காலை 9 மணி அளவில் வெளியிடும் என தெரிவித்துள்ளது.