World

நோபல் பரிசுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பெயர் பரிந்துரை!

1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது அமைதி, இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உளவியல் மற்றும் கலைத்துறைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் துறைகளில் முதன்மையானவர் மற்றும் முழு ஈடுபாட்டில் தனித் தன்மையாக உள்ளவர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும்.

உலகில் உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த ஐந்து வகையான நோபல் பரிசு வகைகளில் அமைதிக்கான நோபல் பரிசை இந்த வருடம் அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவருடன் சுகாதார ஆர்வலர், தனிநபர்களும் மற்றும் 95 அமைப்புகளும் சேர்த்து 379 நபர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இவ்வளவு அதிகமானவர்கள் 2016ஆம் ஆண்டு சேர்த்தால் மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ளது.

நோபல் பரிசு பரிந்துரையாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு அமெரிக்கா பராக் ஒபாமா அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Comment