இலவச ஆதார் சேவை மையம்!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

0
70
Free Aadhaar Service Center!! Central government action announcement!!
Free Aadhaar Service Center!! Central government action announcement!!

இலவச ஆதார் சேவை மையம்!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

ஆதார் கார்டுகளை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆதார் அட்டைகளை விநியோகம் செய்து வருகிறது. மேலும் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் மிக முக்கிய அட்டையாக உள்ளது. அதனை தொடர்ந்து மானியங்கள் மற்றும் வங்கி சேவைகள் போன்ற பல்வேறு விதமான சேவைகளை பெற ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநில, மத்திய அரசு மானியங்கள் மற்றும் சலுகைகள் பெறவதற்கு ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்திருந்தது. மத்திய அரசு தர கூடிய அனைத்து சலுகை பெறுவதற்கு ஆதார் அட்டை மிகவும் அவசியம்.

அதே போல் அனைத்து மாநில அரசுகளும் ஆதார் அட்டை பயன்படுத்தி சலுகைகளை அறிவித்து வருகிறது. மேலும் அனைத்து நலத்திட்ட உதவிகளை பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆதார் அட்டையை அனைவரும் புதுப்பிக்க வேண்டும் என்றும்  மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அதற்கான இலவச சேவை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சேவைக்கு ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்டுகிறது.

இந்த நிலையில் உத்ய நிறுவனம் இன்று முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பெயர் மாற்றம் ,முகவரி மாற்றம், புகைப்படம் மாரம் மற்றும் பிறந்த தேதி மாற்றம் இலவசமாக புதுபித்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் ஆதார் மையத்திற்கு சென்றால் 50  ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இலவச சேவை மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

author avatar
Jeevitha