6 முதல் 60 வயது வரை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!! 1 கிலோ புழுக்கள் வெளிவரும்!! 

0
121

6 முதல் 60 வயது வரை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!! 1 கிலோ புழுக்கள் வெளிவரும்!!

நம் அன்றாட சாப்பிடும் உணவுகள் அனைத்தும் சத்தான உணவுகளாக இருப்பதில்லை அதில் சில உணவுகள் ஆபத்து தரக்கூடியதாகவும் வயிற்றிற்கு பிரச்சனை தரக்கூடியதாகவும் இருக்கிறது. இதனால் எச்சில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. தீங்கு விளைவு கூடிய உணவுகளை உண்பதால் வயிற்றில் அல்சர் வயிற்றுப் புழுக்கள் போன்றவை ஏற்படுகிறது. இந்த புழுக்களை நீக்க இந்த பொருளை பயன்படுத்தினால் கொத்து கொத்தாக புழுக்கள் வெளியேறும். வயிற்றில் கடிக்கும் புழுக்களை நீக்க இந்த பதிவில் அருமையான மருந்தை தயார் செய்து அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

பூண்டு

மஞ்சள் தூள்

பெருங்காயம்

வெற்றிலை

கற்கண்டு

செய்முறை

ஆறு பூண்டு பற்களை உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை உரித்து உரலில் போட்டு இடித்து கொள்ள வேண்டும். பிறகு இடித்த இந்த பூண்டு பற்களை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

பிறகு இந்த கிண்ணத்தில் சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்க்க வேண்டும். பிறகு இதை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

வெற்றிலையை எடுத்து அதில் இடித்து மஞ்சள் கலக்கி வைத்துள்ள பூண்டு பற்களை அந்த வெற்றிலையில் போட வேண்டும். பிறகு இதில் சிறிதளவு பெருங்காயம் சேர்க்க வேண்டும்.இறுதியாக இதில் சிறிதளவு கற்கண்டு சேர்த்து இந்த வெற்றிலையை மடித்து அப்படியே வாயில் போட்டு நன்கு மென்று முழுங்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறிவிடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடல் புழுக்கள் கொத்து கொத்தாக வெளியேறும்.

Previous articleஇரும்பு சத்து குறைபாட்டை நீக்க!! 5 பொருள் போதும்!!
Next articleபட்டதாரி இளைஞர்களுக்கு இறுதி வாய்ப்பு!! TVS Motor நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!