இன்று முதல் முழு ஊரடங்கு அமல்!! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

Photo of author

By Rupa

இன்று முதல் முழு ஊரடங்கு அமல்!! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

Rupa

இன்று முதல் முழு ஊரடங்கு அமல்!! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

தற்பொழுது உத்தரகாண்ட் மாநிலத்தில் லவ் ஜிகாத் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. அப்பாவி பெண்களை காதல் வலையில் விழ வைத்து மதமாற்றம் செய்வதையே லவ் ஜிஹாத் என கூறுவர்.

வடமாநிலங்களில் தற்பொழுது இந்த லவ் ஜி காத் விவகாரம் சற்று தீவிரமாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உத்தரகாண்டில் சிறுபான்மையினர் 14 வயது சிறுமியை கடத்த முயன்றது தான் இதற்கு முதல் படியாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து பஞ்சாபில் இதே போல பெண்ணை காதலித்து மதம் மாற்றம் செய்யக் கூறி கொலை செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைப்போல் ஒன்றன்பின் ஒன்றாக லவ் ஜிகாத் விவகாரம் நாடெங்கும் பரவத் தொடங்கியுள்ளது.

எனவே இதற்கு கண்டனம் தெரிவித்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆங்காங்கே போராட்ட கலவரம் வெடிக்க தொடங்கியுள்ளது. இதனை தடுக்க தற்பொழுது அம்மாநில அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

லவ் ஜிகாத் விவகாரம் குறித்து மக்களிடையே அமைதியை நிலைநாட்ட மகா பஞ்சாயத்து நடைபெற்றது. இது குறித்து அந்த பஞ்சாயத்தில் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பான்மையாக முஸ்லிம்களை அதிக அளவில் தாக்குவதாகவும் கூறுகின்றனர். எனவே மேற்கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்த மக்களை அமைதியான மல நிலைக்கு கொண்டு வர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளனர்.

கால நிர்ணயம் இன்றி தற்பொழுது இந்த ஊரடங்கானது அமல்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.