பல நடிகைகளுக்கு லிப் கிஸ்.. அதற்காக நிர்வாணமாக நின்றவர் அந்த நடிகர்!! உண்மையை போட்டுடைத்த பிரபலம்!!

0
332
Gauthami told the truth about Kamal
Gauthami told the truth about Kamal

பல நடிகைகளுக்கு லிப் கிஸ்.. அதற்காக நிர்வாணமாக நின்றவர் அந்த நடிகர்!! உண்மையை போட்டுடைத்த பிரபலம்!!

நடிகர்,நடிகைகளை பற்றிய கிசு கிசுக்கள் இன்றைய காலகட்டத்தில் சாதாரண ஒன்றாக இருந்தாலும் கடந்த 30,40 வருடங்களுக்கு முன்னர் அவை ரொம்ப பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

இந்த கிசு கிசுக்களுக்கு பெயர் போன நடிகர் என்றால் அவர் உலகநாயகன் கமல் தான்.இளம் நடிகராக இருந்த காலத்திலேயே பல நடிகைகளுடன் கிளுகிளுப்பாக இருந்தார் என்ற செய்தி அப்போதே சினிமா வட்டாரத்தில் பெரிதளவில் பேசப்பட்டது.

தனது படங்களில் முத்தக்காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கமல் அதை பதட்டமே இல்லாமல் செய்வார் என அவருடன் நடித்த நடிகைகளே கூறி இருக்கின்றனர்.பல நடிகைகளை பந்தாடி பதம் பார்த்திருக்கிறார் என்ற சர்ச்சை இன்று வரை அவர் மீது தொடர்ந்து கொண்டு இருக்கிறது.ஆனால் இது போன்ற சர்ச்சைகளை பொய் என்று ஒருபோதும் கமல் மறுத்ததில்லை.

1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்ற நாட்டியக் கலைஞரை மணந்த கமல்,10 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்துவிட்டு விவாகரத்து பெற்றார்.அதன் பின்னர் 1988 ஆண்டு தன்னுடன் நடித்த நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2004 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.இவர்களுக்கு ஸ்ருதி,அக்ஷரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சரிகா உடனான விவாகரத்திற்கு பிறகு நடிகை கௌதமி உடன் 13 வருடங்கள் லிவிங் உறவில் இருந்து வந்தார்.ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு கமலை விட்டு பிரிந்தார் கௌதமி.இந்த விவகாரம் அப்பொழுது பெரிதாக பேசப்படவில்லை.ஆனால் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்பொழுது கௌதமி அவர்கள் தன்னுடைய மகள் சுப்புலட்சுமியின் பாதுகாப்பிற்காக தான் கமலை விட்டு பிரிந்தேன் என்ற புது குண்டு ஒன்றை கமலின் தலையில் போட்டுள்ளார்.கௌதமியின் இந்த பேச்சு தற்பொழுது பரபரப்பை கிளப்பி வருகிறது.கௌதமி இப்படி சொல்லும் அளவிற்கு சுப்புலட்சுமியை கமல் என்ன செய்தார் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் கமல்-கௌதமி விவகாரம் குறித்து திரை விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

செய்யாறு பாலு தெரிவித்தது:-

கமலை விட்டு பிரிந்து இத்தனை வருடங்களுக்கு பின்னர் இதை பற்றி ஏன் கௌதமி சொல்ல வேண்டும்.இருவரும் தற்பொழுது அரசியலில் இருக்கின்றனர்.இந்த நேரத்தில் கமல் மீது ஒரு நெகட்டிவ் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கௌதமி நினைத்து இருக்கிறார்.கமலை எடுத்துக் கொண்டால் பல படங்களில் நடிகைகளுக்கு லிப் கிஸ் கொடுத்தவர்.அதுமட்டுமின்றி மருதநாயகம் படத்தில் டெஸ்ட் பிலிமில் நிர்வாணமாக போஸ் கொடுத்தவர்.கமல் மீது பல சர்ச்சைகள்,கிசுகிசுக்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.ஆனால் அதை பற்றி எல்லாம் கமல் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை.ஏனென்றால் நான் அப்படி தான் என்று ஆரம்ப காலத்தில் இருந்தே நமக்கு காட்டி வருகிறார்.அப்படி இருக்கையில் கௌதமியின் இந்த நெகட்டிவ் பேச்சு கமலுக்கு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று செய்யாறு பாலு தெரிவித்து இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Previous articleஅட ஒல்லி நடிகருக்கு இவரை கண்டாலே ஆகாதே!! அப்புறம் எப்படி இது நடந்திருக்கும்?
Next articleஉங்களின் அக்குளில் அடிக்கடி கட்டி உருவாகிறதா? இது புற்றுநோய் கட்டியானு இங்கு செக் பண்ணிக்கோங்க!!