மிதுனம் – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்

Photo of author

By Rupa

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதன் பகவான். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.நிதி இன்றைக்கு உங்களுக்கு இரட்டிப்பாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நீங்கள் இன்றைக்கு பார்க், சினிமா போகும் சந்திரப்பம் அமைந்து வரும். குடும்ப உறுப்பினர்களுக்காக நல்ல திட்டங்களை இன்று தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

கொடுக்கல் வாங்கல் அருமையாக இருப்பதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனின் அன்பைப் பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் தொலைபேசி மூலம் உங்களுக்கு நல்ல தகவல்களை தருவார்கள்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்பு அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி நன்மை பெருமூச்சு விடுவார்கள். பள்ளி குழந்தைகள் படிப்பில் கவனம் சிதறாமல் முழு மனதுடன் தெளிவாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் பல வண்ண நிற ஆடையை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.