மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

Photo of author

By CineDesk

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. வாகன பயணங்களில் எச்சக்கியுடன் காணப்பட வேண்டும்.

குடும்ப உறவில் சிறு சிறு பிரச்சனைகள் காணப்படும். கணவன் மனைவி வீடியோ சிறுசிறு பிரச்சனைகள் வருவதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. நிதி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கலைத்துறை சேர்ந்த நண்பர்கள் கவனமுடன் செயல் படுவது நல்லது.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மன குழப்பம் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் இழுபறிகிறது என்ற கவலையுடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மந்தமான சூழ்நிலைகள் அமையலாம். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்தில் தற்காலிகமாக ஒத்தி வைப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.