மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய காரியங்கள் நிறைவேறும் நாள்!!

0
188
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய காரியங்கள் நிறைவேறும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய காரியங்கள் சித்திக்கும் நாள். லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் வரவு அதிகரிக்கும். நிதி அற்புதமாக உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உபயோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக அமையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருப்பதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக வந்து சேரும். கொடுமை நிர்வாகத்தில் உள்ள பெண்கள் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளை பெறுவீர்கள். அரசியல்வாதிகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்பு வந்து சேரும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன்!! செலவுகள் அதிகரிக்கும் நாள்!!
Next articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here