மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்பட கூடிய நாள்!!

0
184
  1. மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்பட கூடிய நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள். சந்திர பகவான் இருப்பதால் கண்டிப்பாக பரபரப்பான சூழ்நிலை ஒன்று வந்து அமையும். அருமையாக இருந்தாலும் சிறு சிறு செலவுகள் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர் பார்க்க முன்னேற்றங்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும் எதிர்பார்க்கும் லாபம் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் பயணிக்கும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் முக்கியமாக பேசப்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் வந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!
Next articleகடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here