ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

0
177

ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் கண்டிப்பாக நல்லது தான் நடக்கும் இன்றைய நாள். நிதி நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வந்து சேரும். கணவன் மனைவியிடையே ஒரு அருமையான புரிதல் உணர்வு மேம்படும். உறுப்பினர்கள் பக்க பலமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

உலகத்தில் நீங்கள் எதிர் பார்க்க முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் அருமையாக செல்லும்.

உத்யோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் இன்றைய தினம் நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!
Next articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்பட கூடிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here