மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள்!!

0
279
#image_title

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக காணப்படும். கணவன் மனைவியுடைய அதிக அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும்.

வருமானம் உயர்ந்து வரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்யோகம் செல்லும் பெண்களுக்கு முன்னேறமான செய்திகள் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பைப் பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அடர் நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஎலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு கைப்பிடி கருவேப்பிலை!
Next articleதைராய்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி!! இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here