தைராய்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி!! இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!!

0
526
#image_title

தைராய்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி!! இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!!

தைராய்டு இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றது அந்த வகையில் ஹைபோ தைராய்டிசம் என்ற ஒன்றும் இதில் உள்ளது. அவ்வாறு தைராய்டு உள்ளவர்கள் ஒரு சிலர் எடையானது கூடும் படியும், ஒரு சிலரின் எடையானது குறைந்து வரும்படியும் தான் காணப்படும்.

குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இந்த தைராய்டு பிரச்சனையால் பாதிப்படைகின்றனர். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வரும் குறிப்பை பின்பற்றினால் போதும். தைராய்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி

தண்ணீர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பின்பு அதில் வர கொத்தமல்லியை இரண்டு ஸ்பூன் சேர்க்க வேண்டும்.

பின்பு அந்த பாத்திரத்தை பத்திலிருந்து 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

இவ்வாறு மூடி வைத்த உடன் நம் மூச்சை தண்ணீரின் அளவு நன்றாக கொதித்து குறைந்து காணப்படும்.

அவ்வாறு இருக்கும் நிலையில் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு சுவைக்காக ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனை தினந்தோறும் வெறும் வயிற்றில் குடித்து வர எப்பேர்ப்பட்ட தைராய்டாக இருந்தாலும் முற்றிலும் குணமாகும்.

தைராய்டு பிரச்சனையால் பலருக்கும் கரு உண்டாவதில் கூட சிக்கலாக இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் இதனை பின்பற்றலாம்.

 

Previous articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள்!!
Next articleகடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here