மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!

0
217

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள். நிதி ஓரளவிற்கு அனுகூலமாக இருந்தாலும் செலவுகளும் வந்து சேரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். கொடுக்கல் வாங்கல் அருமையான பாதையில் செல்லும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வகையில் சில செலவுகள் வந்து சேரலாம். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!!
Next articleஇந்த மூன்று பொருட்களையும் கொதிக்க வைத்து குடித்தால் போதும்! நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை முற்றிலும் குணமடையும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here