மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் சிறு சிறு குழப்பங்கள் குடிகொள்ளும் நாள்!!

0
293
#image_title

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் சிறு சிறு குழப்பங்கள் குடிகொள்ளும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் சிறு சிறு குழப்பங்கள் குடிகொள்ளும். பொறுமையுடன் நடந்து எந்த வேலையிலும் நன்மை கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் கால தாமதமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக போட்டிகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு தேவைப்படும்.

மாணவ மாணவிகள் கல்வியில் ஏற்றம் காண்பதற்கு கடுமையாக போராட வேண்டி வரலாம். அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் உருவாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் வந்து மறையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Previous articleஉங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்!
Next articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here