மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!!

0
190
#image_title

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ராசிக்குள் சந்திர பகவான் இருப்பதால் சங்கடமான காரியங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முன்கோபம் அதிகரிக்கும் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எல்லாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரம் சில பிரச்சனைகளை சந்திக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் திறம்பட செயலாற்றுவதற்கு கவனம் அவசியம். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வருவார்கள். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும் என்றாலும் புதிய முதலீடுகளை யோசித்து செய்வது நல்லது.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் உருவாகும். கவனிக்கும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றி மறையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!
Next articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!