கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

0
109
#image_title

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவி இடையே ஓரளவிற்கு திருப்திகரமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத வெளியூர் பிரயாணம் உண்டாகும்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உருவாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் திறம்பட செயலாற்றுவார்கள்.

அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு உயரப் பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் இல்லத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அழைச்சல் உருவாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவன் வீட்டாரின் அன்பும் ஆதரவும் வியக்க வைக்கும். மூத்த வயதை செய்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

author avatar
Selvarani