மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நேற்றைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும் நாள்!!

0
88
#image_title

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நேற்றைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நேற்றைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் சிறப்பான ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும்.

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபார சம்பந்தமாக பயண வாய்ப்புகள் மேம்படும் அதன் மூலம் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உறவினர்கள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். வருமானம் ஒரு அளவிற்கு திருப்திகரமாக அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani