கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள்!!

0
96
#image_title

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள். சந்திர பகவான் சகாய ஸ்தானத்தில் இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

குடும்ப உறுப்பினர்களிடம் ஒரு சிறப்பான சூழ்நிலை அமையும். கணவன் மனைவியை ஒற்றுமை அற்புதமாக அமையும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமான பாதையில் செல்லும்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி காண்பார்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்கள் அருமையான வாய்ப்பு கிடைத்த மகிழ்வார்கள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

வெளிநாட்டு அன்பர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமான முறையில் செயல்படுவார்கள். மாணவ மாணவிகள் படிப்பில் சற்று கவனம் செலுத்துதல் அவசியம். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக முன் ஏற்பாடுகள் செய்து வைப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani