இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்!

Photo of author

By CineDesk

இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்!

நியூ செயலி என்ற ஓர் ஆப் தற்போது சூப்பர் ஆப் என்று அழைக்கப்படுகிறது. இந்த செயலியானது டாட்டா நியூ ஆப்பின் மூலம் இயங்குகிறது.அதாவது இந்த ஆப் மூலம் ஒருவர் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். டாடாவின் செயலி இப்பொழுது இந்தியாவில் உள்ள அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதுவரை டாடா நிறுவன ஊழியர்களுக்கும் மட்டுமே டாட்டா நியூ ஆப் அணுகல் முறை இருந்தது. ஒரு சேவையை மட்டுமே வழங்குகிறது.

ஆனால் இப்பொழுது ‘TATA NEU’ மூலம் மருந்து, வீட்டுப் பொருட்கள், விமான நிறுவனங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது முதல் நகைகளை வாங்குவது வரை அனைத்து செயல்பாடுகளையும் பயனர்கள் இந்த Tata neu ஆப் செயலின் மூலம் ஆர்டர் செய்யலாம். அது மட்டுமின்றி டாடா நியூ செயலி மூலம் அனைத்து பணிகளையும் ஒரே தளத்தில் செய்ய முடியும். பயனர்கள் இந்த ஆப்பின் மூலம் பணம் செலுத்துதல் ,மின்சாரம், மொபைல், டிடிஎச் போன்றவற்றுக்கான கட்டணங்களை ஒரே இடத்தில் இருந்து செலுத்தலாம். அதுமட்டுமின்றி செயலியின் மூலம் மொபைல் போன்களும் கிடைக்கும்.

உங்களுக்கு மொபைல் போன் தேவைப்பட்டால், அனைத்து நிறுவனங்களின் மொபைல்களும் Tata Neu செயலியில் கிடைக்கும். நீங்கள் விரும்பும் லேட்டஸ்ட் போன்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.15,000 வரையிலான ஆஃபர்கள் உள்ளன. அதோடு இஎம்ஐ வசதியும் உண்டு.இந்த முன்பதிவுகளுடன் புதிய நாணயங்களையும் வெகுமதிகளாகப் பெறலாம். இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள் உடனே இந்த Tata neu ஆப்பை பதிவிறக்கம் செய்யுங்கள்