தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசி நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட நிறம் இவை தான்!!
நம்மில் பலருக்கு மஞ்சள், சிவப்பு, பச்சை, வெள்ளை உள்ளிட்ட பல நிறங்கள் பிடித்த நிறங்களாக இருக்கிறது. ஆனால் நாம் பிறந்த ராசியின் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட நிறம் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாது. நம் நட்சத்திரத்திற்குரிய நிறத்தை அறிந்து அதை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ராசி நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட நிறம்:-
1)அஸ்வினி – இளஞ்சிவப்பு
2)பரணி – இளஞ்சிவப்பு
3)கிருத்திகை – இளஞ்சிவப்பு
4)ரோகிணி – வெண்மை
5)மிருகசீரிஷம் – வெண்மை
6)திருவாதிரை – பச்சை
7)புனர்பூசம் – பச்சை, கிளிப்பச்சை
8)பூசம் – வெண்மை
9)ஆயில்யம் – வெண்மை கலந்தது
10)மகம் – இளஞ்சிவப்பு
11)பூரம் – இளஞ்சிவப்பு
12)உத்திரம் – வெளிர்பச்சை
13)அஸ்தம் – பச்சை
14)சித்திரை – பச்சை
15)சுவாதி – வெண்மை
16)விசாகம் – வெளிர்மஞ்சள்
17)அனுஷம் – இளஞ்சிவப்பு
18)கேட்டை – நீலம்
19)மூலம் – மஞ்சள்
20)பூராடம் – மஞ்சள்
21)உத்திராடம் – வெளிர் மஞ்சள்
22)திருவோணம் – கரு நீலம்
23)அவிட்டம் – கரு நீலம்
24)சதயம் – மஞ்சள்
25)பூரட்டாதி – கரு நீலம்
26)உத்திரட்டாதி – மஞ்சள்
27)ரேவதி – வெளிர் மஞ்சள்