நடிகை சாக்ஷி அகர்வால் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். ஆனால் இவரது அழகோ பல ஹீரோயின்களுக்கு tough கொடுக்கும் அளவிற்கு உள்ளது. இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள தனது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது.
தற்போது குட்டை பாவடை அணிந்து தனது பின்னழகு புகைப்படங்களை அப்லோடு செய்துள்ள போட்டோ இளைஞர்களை மனசை அலைபாய செய்து வருகிறார்.