சேலையில் வளம் வந்த ரோஜா சீரியல் நாயகியின் கவர்ச்சி புகைப்படம்!!

Photo of author

By CineDesk

சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று ரோஜா. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. அதிலும் இதில் கதாநாயகியாக நடிக்கும் ரோஜா என்னும் பிரியங்கா நல்கார் – க்கு தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த சீரியல். அதுவும் இந்த சீரியலின் சிறப்பு ரோஜாவின் இன்னஸ்சென்ட் நடிப்பாகும்.

சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பாங்காக நடிக்கும் ரோஜா தற்போது, தனது கவர்ச்சியை அவரது ரசிகர்களுக்கு அள்ளி கொடுத்து அவர்களின் மனதை அலைபாய செய்துள்ளார்.