உலகளாவிய நோய்த்தொற்று பரவல் 25.78 கோடியாக உயர்வு

0
95

சீன நாட்டின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. நோய்த்தொற்று பரவல் தற்சமயம் இந்த நோய்த்தொற்று பரவல் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு மிக வேகமாக பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதி தீவிரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, இருந்தாலும் மற்றவர்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்தொற்று பரவல் காரணமாக, பாதிப்படைந்த வர்களின் எண்ணிக்கை 25 கோடியே 78 லட்சத்து 7 ஆயிரத்து 847ஆக அதிகரித்து இருக்கிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 224 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதேபோல இந்த நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து இதுவரையில் 23 கோடியே 27 லட்சத்து 7 ஆயிரத்து 44 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள் இருந்தாலும் நோய்த்தொற்று பரவலாக உலகம் முழுவதும் இதுவரையில் 51 லட்சத்து 67 ஆயிரத்து 679 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.