சினிமா பாணியில் நெஞ்சுவலி நாடகத்தை அரங்கேற்றிய தங்க கடத்தல் நாயகி!

Photo of author

By Parthipan K

கடந்த சில  மாதங்களுக்கு  முன்பு தங்க கடத்தல் விவகாரத்தில் கைதான கேரள நடிகை ஸ்வப்னா தற்போது போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை விசாரணையில் அளிக்க முடியாத ஸ்வப்னா தற்போது சினிமா பாணியில் நெஞ்சுவலி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென்று நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்து கதறிய ஷோபனாவை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது சிகிச்சை பெற்றிருக்கும் ஸ்வப்னா அடுத்த கொஞ்ச நாளைக்கு இந்த விசாரணையில் இருந்து தப்பிக்க பிளான் போட்டதாக தெரிகிறது.

ஸ்வப்னாவிடம்  போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் திடீரென்று பயங்கர  ஆக்டிங்  கொடுத்து தப்பித்துள்ளார்  ஸ்வப்னா.