அதிரடி சரிவில் வெள்ளியின் விலை! பெண்களுக்கு குட் நியூஸ்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
217

அதிரடி சரிவில் வெள்ளியின் விலை! பெண்களுக்கு குட் நியூஸ்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 200 க்கும் மேல் குறைந்து விற்கப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ. 4900 வரை குறைந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் இன்று குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது . இன்று கிராமிற்கு 36 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 288 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.4875-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.288 குறைந்து ரூ.39000-க்கு விற்கப்படுகிறது.

அதிரடி சரிவில் வெள்ளியின் விலை! பெண்களுக்கு குட் நியூஸ்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 ரூபாய் குறைந்து ரூ.5119 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.304 குறைந்து ரூ.40952-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

அதிரடி சரிவில் வெள்ளியின் விலை! பெண்களுக்கு குட் நியூஸ்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

வெள்ளி விலையும் கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. வெள்ளி விலை‌யில் இங்கு மாற்றம் ஏற்பட்டு குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ. 4.50 குறைந்து ஒரு கிராம் 70.40-விற்க்கும், ஒரு கிலோ ரூ.70400 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

படிப்படியாக குறைந்து வரும் தங்கத்தை கண்ட மக்கள் மகிழ்ச்சி கண்டுள்ளனர். இன்னுமே உயர பறக்கும் தங்கத்தை எட்டி பிடிப்பார்களா ஏழை மக்கள்.

Previous articleபல்கலைக்கழகம் கல்லூரிகள் இறுதி செமஸ்டர் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு :?
Next articleசாலையோரம் வெடித்த கண்ணிவெடியால் மூன்று பேர் பலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here