District News

சற்று உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சற்று உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 72 அதிகரித்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ரூ.4888-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72 அதிகரித்து ரூ.39104-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 ரூபாய் அதிகரித்து ரூ.5132 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72 அதிகரித்து ரூ.41056-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

கடந்த சில தினங்களாக குறைந்து வந்த வெள்ளி விலை‌யில் இன்று மாற்றம் ஏற்பட்டு அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ. 0.20 அதிகரித்து ஒரு கிராம் 69.30-விற்க்கும், ஒரு கிலோ ரூ.69300 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இன்னுமே உயர பறக்கும் தங்கத்தை எட்டி பிடிப்பார்களா ஏழை மக்கள்.

 

 

Leave a Comment