தங்கம் வெள்ளி விலை நிலவரம்!!  தங்கம் விலை சற்று சரிந்தது !! ஒரே நாளில் 120 ரூபாய் சரிந்தது!!

Photo of author

By Preethi

தங்கம் வெள்ளி விலை நிலவரம்!!  தங்கம் விலை சற்று சரிந்தது !! ஒரே நாளில் 120 ரூபாய் சரிந்தது!!

இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை சரிவில் தான் உள்ளது. மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 14 குறைந்து உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ 15 குறைந்து உள்ளது. இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 கிராம் ரூ. 4,548 ஆகவும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 சவரனுக்கு ரூ.36,384 ஆகவும் உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ 112 குறைந்துள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.4,962 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ. 39,696 ஆகவும் உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ.120 குறைந்துள்ளது.

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 45,480 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 49,620 ஆகவும் உள்ளது. டெல்லியில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 47,410 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 51,720 ஆகவும் உள்ளது. இன்று மும்பையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 47,390 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 48,390 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:
இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 73 ஆகவும் 10 கிராம் வெள்ளி விலை ரூபாய் 730 ஆகவும் 1 கிலோ வெள்ளி விலை ரூபாய் 73,000 ஆகவும் விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையைக் காட்டிலும் 200 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.73,000 ஆகவும் உள்ளது.டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.67,900 ஆகவும், கேரளா, புனே, அகமதாபாத், ஜெய்பூர் ஆகிய மாநிலங்களில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய். 67,900 ஆகவும் விற்கப்படுகிறது.