சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்! சவரனுக்கு ரூ.40 உயர்வு
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5137 க்கு விற்பனையாகி வருகிறது.அதே போல 1 சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.41096 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.0.80 உயர்ந்து ரூ.60.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.