சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்! சவரனுக்கு ரூ.40 உயர்வு 

0
287
Gold Silver Price Today-News4 Tamil Latest Tamil News Online Today1
Gold Silver Price Today-News4 Tamil Latest Tamil News Online Today1

சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்! சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5137 க்கு விற்பனையாகி வருகிறது.அதே போல 1 சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.41096 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.0.80 உயர்ந்து ரூ.60.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleகோவிலுக்கு சென்று கொண்டிருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து!
Next articleபத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here