குட் நியூஸ்: தொடர்ந்து மூன்றாவது நாளாக ராக்கெட் வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை! ரூ 480 குறைவு!

0
116

குட் நியூஸ்:தொடர்ந்து மூன்றாவது நாளாக ராக்கெட் வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை! ரூ 480 குறைவு!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 480 ரூபாய் குறைந்துள்ளது.

அக்டோபர் 26 தங்கம் கிராம் ஒன்றிருக்கு 4,765ரூபாய்க்கும் சவரன் ஒன்று 38,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 27 கிராம் ஒன்றிருக்கு 20 ரூபாய் குறைந்து 4,745 ரூபாய்க்கும் சவரன் ஒன்று 37,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று அக்டோபர் 28 கிராம் ஒன்றிருக்கு 10 ரூபாய் குறைந்து 4,735 ரூபாய்க்கும் சவரன் ஒன்றிருக்கு 37,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று அக்டோபர் 29 கிராம் ஒன்றிருக்கு 30 ரூபாய் குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் 4,705 ரூபாய்க்கும்,ஒரு சவரன் தங்கம் 37,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று,கடந்த சில நாட்களாக வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்று வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

அக்டோபர் 26 வெள்ளி கிராம் ஒன்றுக்கு 64.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அக்டோபர் 27, 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 63.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று அக்டோபர் 28 கிராம் ஒன்றிருக்கு 0.20 காசுகள் உயர்ந்து கிராம் ஒன்று 63.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அக்டோபர் 29 இன்று வெள்ளியின் விலையில் 0.70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 63 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

author avatar
Pavithra