தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.120 குறைவு!

0
508
Action order issued by the central government! This gold jewelry can be sold only till March 31!
Action order issued by the central government! This gold jewelry can be sold only till March 31!

தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.120 குறைவு!

தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். 

இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.41,880-க்கு விற்பனை ஆகிறது. 

அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.5,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.70 வியப்பான செய்யப்பட்டு வருகிறது.

 

Previous articleஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இனி இல்லை? மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட உத்தரவு!
Next articleசற்றுமுன்: அச்சுறுத்தும் புதுவகை வைரஸ்!! மீண்டும் ஊரடங்கா.. தமிழக மக்களுக்கு கடும் எச்சரிக்கை!!