இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
205

தங்கம் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.பெரும்பாலான பெண்கள் தங்கத்திலேயே தங்களது முதலீட்டை செலுத்துவார்கள்.தமிழ்நாட்டுப் பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் மிகவும் அதிகம்,இதனால் தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகமும் மிக அதிகம்.இந்த தங்கத்தின் மீதான விலை உயர்வு தங்கத்தை விரும்பும் இல்லத்தரசிகளுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து 37,568 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.மேலும் கிராமுக்கு ரூ.7 காசுகள் உயர்ந்து 4,696 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை இன்று ஒரு கிலோவுக்கு 56,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ.56 என விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleதூக்கில் தொங்கிய பாஜக எம்எல்ஏ; அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு! பரபரப்பு சம்பவம்
Next articleஇந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி முதலீடு; – கூகுள் சுந்தர்பிச்சை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here