இன்று(ஜூலை 17) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

0
193

கொரோனா தொற்று பாதிப்பு,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு,பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது.

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 37,744 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.மேலும் கிராமுக்கு 4,716 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.சென்னையில் வெள்ளி விலை நேற்று ஒரு கிலோவுக்கு 57,300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.57.30 என விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 168 ரூபாயாக குறைந்து 37,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்க விலை கிராமுக்கு
ரூ.4,685 க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் வெள்ளி விலை கிராமுக்கு
ரூ.56.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleமூன்று கண்களுடன் பிறந்த அதிசய குழந்தையின் வைரல் வீடியோ உண்மையா:? ஆய்வு தகவல்?
Next articleதந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here