தொடர்ந்து 4வது நாளாக சரிந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.280 சரிவு!

0
190
The price of gold peaked again! Housewives are shocked that there is no chance to reduce?
The price of gold peaked again! Housewives are shocked that there is no chance to reduce?

தொடர்ந்து 4வது நாளாக சரிந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.280 சரிவு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,280க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.71.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author avatar
Parthipan K