தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!! கதிகலங்கும் நடுத்தர மக்கள்!!

Photo of author

By CineDesk

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!! கதிகலங்கும் நடுத்தர மக்கள்!!

CineDesk

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!! கதிகலங்கும் நடுத்தர மக்கள்!!

அனைத்து விதமான மக்களும் சிறிதளவேனும் தங்கம் வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் தினமும் ஏற்ற, இறக்கமாகவே இருக்கும் விலை காரணமாக அவர்களால் வாங்க முடிவதில்லை. இந்நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 296 வரை குறைந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ. 80 அதிகரித்துள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ. 10  அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 5,715க்கும், பவுனுக்கு ரூ. 80 அதிகரித்து, ஒரு பவுன் ரூ. 45,720 விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 78.70 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 78,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று   விலை மாற்றம்

1 கிராம்                 5,715                        5,705              10

8 கிராம்                 45,720                       45,640            80

24 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று                   விலை மாற்றம்

1 கிராம்                 6,235                                    6,224                     11

8 கிராம்                 49,880                      49,792                   88

வெள்ளியின் விலை

கிராம்                    இன்று                   நேற்று

1 கிராம்                    78.70                    78.70

1 கிலோ                   78,700                 78,700