குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை ! மக்கள் மகிழ்ச்சி!

Photo of author

By Kowsalya

குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை ! மக்கள் மகிழ்ச்சி!

Kowsalya

Updated on:

குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை மக்கள் மகிழ்ச்சி!

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது.

கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அமெரிக்க டாலரின் விலை மிகவும் குறைந்த நிலையில் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது.

தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது. இன்று கிராமிற்கு 20 ரூபாய் குறைந்தும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் குறைந்தும் விற்கப்படுகிறது

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்,22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5365-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.42920-க்கு விற்கப்படுகிறது.

 

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 ரூபாய் குறைந்து ரூ.5633 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.168 குறைந்து ரூ.45064-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 83.40-விற்க்கும், ஒரு கிலோ ரூ.83,400 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

சற்று குறையத் தொடங்கிய தங்கத்தின் விலையை கண்டு மக்கள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.